LOADING ...

About

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

Thanthi TV's public posts

கர்நாடகா இடைத்தேர்தல் : எல்லாபுரா, சிக்பளாப்பூா் தொகுதிகளில் பாஜக வெற்றி - 10 தொகுதிகளில் முன்னிலை
#KarnatakaBypolls | #KarnatakaByelection
0 likes / 0 comments
#Breaking : தெலங்கானா என்கவுன்ட்டருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

* அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

* நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என அறிவிப்பு

* கால்நடை பெண் மருத்துவர் கொலை - தப்ப முயன்ற 4 பேரை, என்கவுன்ட்டர் செய்தது சைராபாத் போலீஸ்
#TelanganaEncounter

รูปภาพจากโพสต์ของ Thanthi TV

11 likes / 1 comments
சென்னை மகாகவி பாரதியார் நகரில், ரூ.129 கோடி மதிப்பிலான 510 குறைந்த வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

* சென்னை முகப்பேரில் உயர் வருவாய் பிரிவினருக்கான ரூ.12 கோடி மதிப்பிலான 40 வீடுகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

* மதுரை அண்ணாநகரில் ரூ.5.5 கோடி மதிப்பிலான அம்மா திருமண மண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்...
17 likes / 0 comments
ஆபாச பட விவகாரம் : "படிக்கும் பசங்களுக்கு தேவையா?" - பீதியை கிளப்பும் ஆடியோ
#Audio

ஆபாச பட விவகாரம் : "படிக்கும் பசங்களுக்கு தேவையா?" - பீதியை கிளப்பும் ஆடியோ

5 likes / 0 comments
கூட்டுறவு அங்காடியில் வெங்காயம் ரூ. 50 முதல் ரூ. 100-க்கு விற்பனை
#Onion

கூட்டுறவு அங்காடியில் வெங்காயம் ரூ. 50 முதல் ரூ. 100-க்கு விற்பனை | Onion

27 likes / 1 comments

Top comments

Raj Anton
ஆஸ்திரேலியாலில் தொடரும் புதர் தீ
#Bushfire | #Australia

ஆஸ்திரேலியாலில் தொடரும் புதர் தீ

thanthitv.com
3 likes / 0 comments
#ThanthiTVLive || ரூ.162 கோடி மதிப்பில் கட்டப்பட்ட
வீடுகள் திறந்துவைப்பு
FACEBOOK.COM
34 likes / 3 comments

Top comments

Israr Ahmed Israr
Vijay Vijay
#Breaking : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

* நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

* வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

* வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என மனுவில் குற்றச்சாட்டு
#LocalBodyElection | #DMK

รูปภาพจากโพสต์ของ Thanthi TV

71 likes / 40 comments

Top comments

Jusvin Romeo
Jayakumar Ramakrishna
Sivagami Saro
Raja K
#ThanthiTVLIve || உள்ளாட்சி தேர்தல் - திமுக மீண்டும் மனு
FACEBOOK.COM
69 likes / 18 comments

Top comments

Arjun Srinivas
R T R Tamil
பெரு நாட்டில் கன்னத்தில் பலமாக அறையும் போட்டி நடைபெற்றது
#Peru

பெரு நாட்டில் கன்னத்தில் பலமாக அறையும் போட்டி நடைபெற்றது

thanthitv.com
11 likes / 1 comments

Top comments

Vasanth Lawyer