LOADING ...

About

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

Thanthi TV's public posts

ஜனநாயக முறைப்படி, மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பது ஏற்கக் கூடியதுதான் - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்
#GKVasan
31 likes / 6 comments

Top comments

Jerald Thomas
Boopath Ect
ஏற்கனவே மறைமுக தேர்தலில் கிடைத்த அனுபவத்தின் மூலம்தான் 2011ல் நேரடி தேர்தல் கொண்டுவரப்பட்டது, தற்போது மீண்டும் மறைமுக தேர்தல் கொண்டு வருவது ஏற்புடையதல்ல - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்
#Balakrishnan
7 likes / 3 comments

Top comments

Mahesh Kumar
சட்டப்படியே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

எம்.எல்.ஏக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்கின்றனர், எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர், அதுபோலவே தற்போது கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
#Jayakumar | #Mayor
42 likes / 10 comments
மேயர் பதவி தொடர்பாக அவசர அவசரமாக, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
#Mutharasan | #Mayor
10 likes / 1 comments
மேயரை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி

மக்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்காமல், கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுப்பது தற்கொலைக்கு சமம் - கே.எஸ்.அழகிரி
#KSAzhagiri | #Mayor
27 likes / 14 comments

Top comments

Shankar
Deena
இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நாளை காலை பதவியேற்க உள்ளதாக தகவல்

பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்த நிலையில் ராஜபக்சே பதவியேற்கிறார்

கோத்தபய ராஜபக்சே அதிபரான நிலையில் அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சே பிரதமராகிறார்.

இடைக்காலமாக மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்கும் நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்
#MahindaRajapaksa |...
24 likes / 9 comments

Top comments

Periya Samy S
Srinivasan SV
Ranjith Kumar
Remo
ஒரே நாடு, ஒரே மொழி என்று நடைமுறைப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை - மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், சிந்தி, உருது உள்ளிட்ட மொழிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.425.25 கோடியை ஒதுக்கியுள்ளது - கிஷன் ரெட்டி
#KishanReddy | #Tamil | #Hindi
49 likes / 10 comments

Top comments

ShunmugaPriya Thangavelu
Vicky Junga
Praveen
Christober
நடிகர் ரஜினிகாந்த்-க்கு மத்திய அரசு விருது - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்கினார்.
#Filmfestival | #Rajini

நடிகர் ரஜினிகாந்த்-க்கு மத்திய அரசு விருது - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்கினார்.

thanthitv.com
41 likes / 3 comments

Top comments

Chidambaranathan
#Breaking | மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் தேர்வில் புதிய நடைமுறை

* மக்கள் நேரடியாக வாக்களித்து மேயரை தேர்ந்தெடுக்கும் முறை ரத்து

* கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்வு செய்யும் முறை அமல்

* மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு
#TNGovt | #Mayor

Photos from Thanthi TV's post

252 likes / 50 comments

Top comments

Venkatesh Gunasekaran
Venkat Malai Avichi
#ThanthiTVLive : மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு
#TNGovt | #Election
FACEBOOK.COM
306 likes / 87 comments

Top comments

Ramesh Bhat
ஃபிலிப்ஸ்