LOADING ...

About

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் OneAD-என்ற ஆப் வசதியை பதிவிறக்கம் செய்தபின்பு இன்ஸ்டால் செய்ய வேண்டும்

வழிமுறை-2:

அதன்பின்பு OneAD-பக்கத்தில் முதலில் உங்கள் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும், பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரை குறியீடு (referral code) போன்ற அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

அடுத்து நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களுக்கு பின்பு உங்கள மொபைல் எண்களுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும். மேலும் அந்த ஒடிபி எண்ணை ஆப் பகுதியில் பதிவு செய்தபின்பு பயன்படுத்த முடியும்.

வழிமுறை-4:

மேலும் ழுநெயுனு- முன்பக்கத்தில் உங்கள் பரிந்துரை குறியீடு(referral code)இருக்கும், இந்த பரிந்துரை குறியீடை வைத்து உங்கள் நண்பர்களை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த ஆப் பக்கத்தில் கணக்கு தொடங்க வைக்க வேண்டும்.

வழிமுறை-5:

இந்த ஆப் பகுதியில் 10 லெவல் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றில் விளம்பரம் சார்ந்த வேலைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. நண்பர்களை கணக்கு தொடங்க வைத்தால் மிக எளிமையாக சம்பாதிக்க முடியும்.

Videos